Clothing and…



Agricultural mortgage Low cost scheme 2021 in Tamil Nadu|Agriculture mortgage scheme in tamil nadu 2021 Simple to cross solely ladies …

36 thoughts on “Agricultural mortgage Low cost scheme 2021 in Tamil Nadu|nagai kadan thallubadi 2021|gold mortgage low cost

  1. கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய நகைக்கடன்களுக்கு பொருந்தாது. மாநில அரசிற்கு அந்த அதிகாரம் கிடையாது. குழப்பாதீர்கள் சகோதரா

  2. கனரா வங்கி நகை கடன் தள்ளுபடி செய்வார்களா

  3. Nanga kadanai thirupi seluthuvathu romba kadinam, ithu pol arasidam irunthu yethenum adhisayam nadanthal thaan hundu, makkalin vote 90% avargalukke, ethirparkkirom, yellam avan seyal, nandri.

  4. கல்வி கடன் தள்ளுபடி செய்தால் நல்லா இருக்கும்…
    Daily 3 times call pantranga…
    Veedduku vaaranga…
    Notice anuppuranga…
    Enna mudiyala…
    Velai illa… அரசாங்க வேலை தாருங்கள், இல்லைனா கல்வி கடன் தள்ளுபடி செய்யவும். நல்லா இருப்பீங்க… Pls🙏🙏🙏🙏

  5. நன்றி ஐயா நகை கடன் தள்ளுபடி செய்தால் மீண்டும் முதல்வர் நீங்கள் தான் ஐயா 🙏🙏🙏

  6. தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கியில் வைத்தது தள்ளுபடியாகுமா

  7. காலை வணக்கம் நண்பர்களே மற்ற பேங்கில் சிட்டி பட்டா ஏன் நகை கடனுக்கு கேப்டன்கள்? இந்த கேள்வி க்கு அரசு பதில் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அனைத்து நகை கடன் பயிர் கடன் கல்வி கடன் தல்லுபடி செய்யுமாறு கேட்டுக் கொ‌ள்கிறோன்

  8. சார் போனாபோகட்டும் அப்படியே அந்த சேட்டு கடைகலில் வைத்த நகை கடன் தள்ளுபடி செய்தால் கொஞ்சம் நல்ல இருக்கும்…….?

  9. Anna kalvi kadanai katta solli ennai reliance persons phone panni torcher seigirargal. Nangal enna seivathu. One time settlementle kadanai katta solli torcher koduthu 100000 kadan petru kalvi kadanai katinom. Ennium engalai torcher seigirar reliance person. Iyya naan enna seiven. Enna enna seivathu endru theriyavillai. Itharkku neengalay sollungal reliance thararidam enna solluvathu. Education loan thallubadi endra thagaval vanthum ennai torcher seigirargal. Please Anna Itharkku enna seivathu endru sollungal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *